திருவண்ணாமலை
நமக்கு
பல
மகான்களை
தந்திருந்தாலும் அதில் முதன்மையானவர் என்று ரமண மகரிஷியை சொல்லலாம். ரமணரை தமிழகத்தில்
பலருக்கு அறிமுகபடுத்தியது
இசைஅமைப்பாளர் இளையராஜா.
இளையராஜாவிற்கு ரமணர்தான் ஆன்மீக
குரு.ரமணருக்காக
இளையராஜா
இயற்றிய
"ராஜாவின்
ரமணமாலை",பக்தி பாடல்களில்
மிகவும்
ஹிட்
அடித்த
ஆல்பம். "பிட்சை பாத்திரம்
ஏந்தி
வந்தேன்" பாடல்கூட
ரமணமாலை
ஆல்பத்தில் இருந்து நான்
கடவுள்
படத்தில்
பயன்படுத்தப்பட்டது என்று
பலரும்
அறிந்திருப்பீர்கள்..
ரமண மகரிஷி தனது பக்தர்களுக்கு "silent teacher" என்று உணரபடுகிறார் .எல்லோரும் இப்போது பயன்படுத்தும் "நான் யார்" என்ற தத்துவ விசாரணைக்கு சொந்தக்காரர்.ரமண மகரிஷிக்கு இந்தியா மட்டுமில்லாமல் வெளிநாடுகளில் இருந்தும் பல பேர் சீடர்களாக இருந்தனர்.அதில் குறிப்பிடும்படி சொல்லவேண்டும் என்றால் டேவிட் கோதமன்(David Godman), இவர்தான் ரமணரை வெளி உலகத்துக்கு தனது புத்தககங்கள், வலைத்தளம் மூலம் அறிமுகபடுத்தினார். அதேபோல இந்தியாவில் ரமணரின் முக்கிய சீடர் என்று உத்தர் பிரதேசத்தை சேர்ந்த பாப்பாஜியை சொல்லலாம்.